''உலகிலேயே சாலை விபத்தில் அதிக உயிரிழப்பு ஏற்படும் நாடு இந்தியா''-அமைச்சர் நிதின் கட்கரி

0 2215
உலகிலேயே, சாலை விபத்துகளில் அதிக உயிரிழப்புகள் ஏற்படும் நாடாக இந்தியா உள்ளதாக மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

உலகிலேயே, சாலை விபத்துகளில் அதிக உயிரிழப்புகள் ஏற்படும் நாடாக இந்தியா உள்ளதாக மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

இணைய வழியாக நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய அவர், இந்தியாவில் தினமும் 415 பேரும், ஆண்டுக்கு ஒன்றரை லட்சம் பேரும் சாலை விபத்துகளில் பலியாகின்றனர் என்றார்.

தமிழகத்தில் சாலை விபத்துகள் 38 சதவீதமும், பலி எண்ணிக்கை 54 சதவீதமும் குறைந்திருப்பதாகவும், மற்ற மாநிலங்களும், தமிழகத்தை பின்பற்றி சாலை விபத்து மற்றும் உயிரிழப்புகளை தடுக்க முயற்சிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments