முழு அளவிலான போர் ஒத்திகையில் இந்திய கடற்படை..!

0 1276
இந்திய கடற்படை முழு அளவிலான போர் ஒத்திகையில் ஈடுபட்டுள்ளது.

இந்திய கடற்படை முழு அளவிலான போர் ஒத்திகையில் ஈடுபட்டுள்ளது.

போர் சூழலில் விரைந்து தயாராகி எதிரிகளை எதிர்கொள்வது எப்படி என்பது குறித்த இந்த ஒத்திகையை கடற்படை இதுவரை இல்லாத அளவிற்கு மிக பெரிய அளவில் மேற்கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாதத்தின் மூன்றாவது வாரம் வரை போர் பயிற்சி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. போர் பயிற்சியில் கடற்படையுடன் ராணுவம், விமானப்படை,கடலோர காவல் படையினரும் பங்கேற்று உள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments