1.08 கோடி நுகர்வோர் எரிவாயு மானியத்தை விட்டுக் கொடுத்துள்ளனர் - மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்

இதுவரை ஒரு கோடியே எட்டு லட்சம் பேர் எரிவாயு மானியத்தை விட்டுக் கொடுத்துள்ளதாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
இதுவரை ஒரு கோடியே எட்டு லட்சம் பேர் எரிவாயு மானியத்தை விட்டுக் கொடுத்துள்ளதாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் எழுத்து பூர்வமான கேள்விக்கு பதில் அளித்த அவர், நாட்டில் 28 கோடி சமையல் எரிவாயு இணைப்புகள் உள்ளன என்றார்.
இதில் இம்மாதம் 1 ஆம் தேதி வரை ஒரு கோடியே எட்டு லட்சம் பேர் மானியத்தை தாங்களாகவே முன்வந்து விட்டுக் கொடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
Comments