மதுரையில் திருமணமான மூன்றே மாதத்தில் புது மாப்பிள்ளை வெட்டிப்படுகொலை

0 13773
மதுரை மாவட்டம் மேலூர் அருகே திருமணமான மூன்றே மாதத்தில் புது மாப்பிள்ளை வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே திருமணமான மூன்றே மாதத்தில் புது மாப்பிள்ளை வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

பேப்பனையன்பட்டி கிராமத்தைச் வெள்ளைச்சாமி என்பவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு உறவுக்கார பெண் பவானியை திருமணம் செய்துள்ளார். கடும் தகராறுக்கு மத்தியில் திருமணம் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், பூதமங்கலம் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற வெள்ளைச்சாமியை, பட்டப்பகலில் மர்ம நபர்கள் வெட்டிப் படுகொலை செய்துள்ளனர்.


இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். திருமணத்தின் போது ஏற்பட்ட தகராறே கொலைக்கு காரணம் என போலீசாரிடன் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments