அமெரிக்காவில், மருத்துவமனைக்குள் துப்பாக்கி சூடு நடத்திய முதியவர் கைது

0 969
அமெரிக்காவில் மருத்துவமனைக்குள் புகுந்து சராமாரியாக சுடத் தொடங்கிய முதியவரை போலீசார் கைது செய்தனர்.

அமெரிக்காவில் மருத்துவமனைக்குள் புகுந்து சராமாரியாக சுடத் தொடங்கிய முதியவரை போலீசார் கைது செய்தனர்.

67 வயது முதியவரான கிரிகொரி பால், மினிசோட்டாவில் உள்ள அலினா மருத்துவமனைக்குள் புகுந்து அங்கிருந்த ஊழியர்களை நோக்கி சுட்டதுடன், தன் வசம் இருந்த வெடிகுண்டையும் வீசியுள்ளார்.

இதில் நான்கு ஊழியர்கள் படுகாயமடைந்த நிலையில், ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

முதியவரை கைது செய்து போலீசார் விசாரித்த போது, அவர் அந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததும், அங்குள்ள ஊழியர்கள் மீது ஏற்பட்ட அதிருப்தியால் துப்பாக்கி சூடு நடத்தியதும் தெரிய வந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments