எகிப்தில் மன அழுத்தத்தை குறைக்க சிரிப்பு யோகா.. சிரித்துக் கொண்டே நடனமாடி உடற்பயிற்சி செய்த மக்கள்

0 805
எகிப்து தலைநகர் கெய்ரோவில் மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் சிரிப்பு யோகா பயிற்சி வழங்கப்பட்டது.

எகிப்து தலைநகர் கெய்ரோவில் மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் சிரிப்பு யோகா பயிற்சி வழங்கப்பட்டது.

கெய்ரோவில் உள்ள அசார் பூங்காவில் திரண்ட ஏராளமானோர் வாய்விட்டு சிரித்து யோகா பயிற்சி மேற்கொண்டனர்.

கொரோனா பொதுமுடக்கத்தால் ஏற்பட்ட மன அழுத்தத்தை குறைக்கும் நோக்கில் வழங்கப்பட்ட இந்த சிரிப்பு யோகா பயிற்சியில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை சிரித்து மகிழ்ந்தனர்.

மேலும், சிரித்துக்கொண்டே நடனமாடியும், உடற்பயிற்சி மேற்கொண்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments