ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்; நோவக் ஜோகோவிக், செரீனா வில்லியம்ஸ் 3-வது சுற்றுக்கு முன்னேற்றம்

0 1722
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் செர்பியாவின் நோவக் ஜோகோவிக் மற்றும் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினர்.


ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் செர்பியாவின் நோவக் ஜோகோவிக் மற்றும் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினர்.

மெல்போர்னில் நடைபெற்ற இரண்டாவது சுற்று போட்டியில், பிரான்சின் டியாஃபோ-வை ஜோகோவிக் 6-3 6-7 7-6 6-3 என்ற செட் கணக்கில் போராடி வென்றார்.

பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில், அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ் செர்பியாவின் நினா ஸ்டொஜனொவிக்-ஐ 6-3 6-0 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தினார்.

அதே சமயம் காயத்துடன் விளையாடிய அவரது சகோதரி வீனஸ் வில்லியம்ஸ், இத்தாலியின் சாரா எரானியிடம் தோல்வியடைந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments