முகத்தை அழகுபடுத்துவதற்காக மஞ்சள் கலவையை பூசி வந்த பெண்ணின் முகமே மஞ்சள் நிறமாக மாறியதால் அதிர்ச்சி..!

0 2499
முகத்தை அழகுபடுத்துவதற்காக மஞ்சள் கலவையை பூசி வந்த பெண்ணின் முகமே மஞ்சள் நிறமாக மாறியதால் அதிர்ச்சி..!

ழகுக்காக, மஞ்சள் கலந்த முகப்பூச்சை தொடர்ந்து, பயன்படுத்தி வந்த பெண்ணுக்கு முகமே மஞ்சள் நிறமாக மாறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முகத்திலுள்ள வெடிப்பை போக்கவும், கோல்டன் நிறத்தில் முகம் பளீச்சென்று காட்சியளிக்கவும் ஸ்காட்லாந்தை சேர்ந்த டிக்டாக் பிரபலமான Lauren Rennie, மஞ்சள், தேன், பாதாம் எண்ணெய், கடலை மாவு, பிரஸ் கிரீம் உள்ளிட்டவற்றை கலந்து வீட்டிலேயே முகப்பூச்சு தயாரித்து தினந்தோறும் பயன்படுத்தி வந்துள்ளார்.

இந்த நிலையில், சமீபத்தில் அவரது முகமே மஞ்சள் நிறமாக மாறி அவரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்த புகைப்படங்களை அவரே தனது டிக்டாக்கில் பதிவேற்றியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments