குஜராத்: ஜிம்களில் கார்பா நடனத்துடன் அளிக்கப்படும் உடற்பயிற்சி..! ஏராளமான பெண்கள் ஆர்வத்துடன் பங்கேற்ப்பு

0 1723
ராஜ்கோட்டில் கார்பா நடனத்துடன் அளிக்கப்படும் உடற்பயிற்சி..! ஏராளமான பெண்கள் ஆர்வத்துடன் பங்கேற்ப்பு

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள உடல் பயிற்சிக் கூடங்களில் புதிய வகையிலான பயிற்சிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

குஜராத்தில் நவராத்திரி போன்ற திருவிழாக்களில் ஆடும் கார்பா நடனத்தை உடற்பயிற்சியுடன் இணைத்துள்ள ஜிம்கள் இதன் மூலம் ஏராளமானோரைக் கவர்ந்துள்ளன.

குஜராத்தின் கலாசாரத்துடன் தொடர்புடைய நடனத்துடன் உடற்பயிற்சி பெற இளம் பெண்கள் பலர் ஆர்வமாக ஜிம்முக்கு வரத் தொடங்கியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments