ஹைதராபாத்தில் பணி விசா பெறாமல் வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்பிய 4 பேர் கைது

0 1410
ஹைதராபாத்தில் பணி விசா பெறாமல் வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்பிய 4 பேர் கைது

ஹைதராபாத்தில் உள்ள ஒரு சுற்றுலா பயண நிறுவனத்தின் அலுவலகத்தை போலீசார் அதிரடி சோதனை செய்து நான்கு பேரை கைது செய்தனர்.

தெலுங்கானாவில் மெடிபள்ளியில் இருந்து ஒரு பெண்ணை மஸ்கட்டுக்கு வேலை வாங்கித் தருவதாக அனுப்பி வைத்ததாக போலீசார் தெரிவித்தனர்.

பணி விசா பெறுவதற்கு பதிலாக மோசடியாக சுற்றுலா விசா பெற்று அந்த நிறுவனம் பலரை இதுபோல் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்ததாக போலீசார் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments