எதற்கும் அஞ்சாத வங்காளத்து சிங்கம் நான் - மம்தா பானர்ஜி

0 1185

எதற்கும் அஞ்சாத வங்காள சிங்கம் என்று தம்மை அறிவித்த மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி பஹராம்புர் மாவட்டம் முர்ஷிபாத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

தமது கட்சியை விட்டு விலகியவர்களை பிரிட்டன் காலத்தின் வரலாற்றுடன் ஒப்பிட்டுப் பேசிய அவர், மத்திய அரசு பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்குவதற்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.

தாம் பலவீனமானவர் அல்ல என்று கூறிய மமதா பானர்ஜி ,எதற்கும் அஞ்சாது தலை நிமிர்ந்து வாழ்வதாகக் குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments