பெல்ஜியம் பூங்காவில் மலைப்பிரதேசங்களின் பனியை எண்ணி உருண்டு புரண்டு விளையாடி ஆனந்தம் கொண்ட பாண்டா கரடிகள்

0 673
பெல்ஜியம் பூங்காவில் மலைப்பிரதேசங்களின் பனியை எண்ணி உருண்டு புரண்டு விளையாடி ஆனந்தம் கொண்ட பாண்டா கரடிகள்

பெல்ஜியம் பூங்காவில் உள்ள இரண்டு பாண்டா கரடிகள் அங்கு மூடிக்கிடக்கும் பனியில் உருண்டு புரண்டு விளையாடி மகிழ்கின்றன.

சீனாவில் இருந்து கொண்டு வரப்பட்ட பாவோடி மற்றும் பாவோ மேய் ஆகிய இரண்டு பனிக்கரடிக் குட்டிகளும் பிறந்தநாளில் இருந்து பார்க்கும் முதல் பனிக்காலம் இதுவே.

சியாச்சின் மலைப்பகுதியில் வசிக்கும் இந்த வகை பாண்டா கரடிகள் மிக அதிகமான பனியில் வாழ்பவை என்று பூங்கா அலுவலர்கள் தெரிவித்தனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments