தமிழகத்தில் 10 பேரில் 3 பேர் வீதம் கொரோனாவால் பாதிக்கப்பட்டதாக சீரோ சர்வே ஆய்வில் தகவல்

0 5530
தமிழகத்தில் 10 பேரில் 3 பேர் வீதம் கொரோனாவால் பாதிக்கப்பட்டதாக சீரோ சர்வே ஆய்வில் தகவல்

மிழ்நாட்டில் நவம்பர் மாத நிலவரப்படி பத்து பேரில் மூன்று பேர் வீதம் கொரோனாவால் பாதிக்கப்பட்டதாக சீரோ சர்வே ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.

மொத்தம் இரண்டு கோடியே முப்பது லட்சம் பேர் தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்புக்கு ஆளானதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.இதில் சென்னை நகரில் மட்டும் 41 சதவீதம் பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது.

பெரும்பாலோர் குணம் அடைந்துவிட்டனர் என்றும் மரண விகிதம் ஒரு சதவீதத்திற்கும் குறைவாகவே இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே 50 வயதுககு மேற்பட்ட 26 கோடி பேருக்கு விரைவில் தடுப்பூசி போடுவதற்கான நடவடிக்கை தொடங்க உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments