சபரிமலை மாதாந்திர பூஜையில் பங்கேற்க நாளொன்றுக்கு 5 ஆயிரம் பேர் அனுமதி

0 649
சபரிமலையில் அடுத்த மாதம் நடைபெறும் மாதாந்திர பூஜையில் நாளொன்றுக்கு 5000 பேருக்கு அனுமதி

பரிமலையில் அடுத்த மாதம் நடைபெறும் மாதாந்திர பூஜையில், நாள் ஒன்றுக்கு 5 ஆயிரம் பக்தர்கள் பங்கேற்க கேரள அரசு அனுமதி வழங்கி உள்ளது.

மாசி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை வரும் 12-ந் தேதி திறக்கப்பட உள்ளது.இந்நிலையில் அங்கு அடுத்த மாதம் நடைபெறும் மாதாந்திர பூஜையில், நாள் ஒன்றுக்கு 5 ஆயிரம் பக்தர்கள் பங்கேற்க கேரள அரசு அனுமதி வழங்கி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments