அவசரச் சட்டங்களை தவிர்க்க அரசியல் கருத்துத்தொற்றுமை தேவை; முறையான விவாதங்களோடு சட்டமியற்ற வேண்டும் -வெங்கய்யா நாயுடு

அவசரச் சட்டங்கள் இயற்றப்படுவதைத் தடுக்க, அரசியல் கருத்துத்தொற்றுமை தேவை என குடியரசு துணை தலைவரும், மாநிலங்களவை தலைவருமான வெங்கய்யா நாயுடு தெரிவித்துள்ளார்.
அவசரச் சட்டங்கள் இயற்றப்படுவதைத் தடுக்க, அரசியல் கருத்துத்தொற்றுமை தேவை என குடியரசு துணை தலைவரும், மாநிலங்களவை தலைவருமான வெங்கய்யா நாயுடு தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவையில் விவாதம் ஒன்றின்போது குறுக்கிட்ட வெங்கய்யா இதனைக் கூறியுள்ளார்.
மத்திய, மாநில அரசுகள், தங்களிடம் அதிகாரம் உள்ளது என்பதற்காக, அவசரச் சட்டங்களை பிறப்பிக்காமல், அரசியல் கட்சிகளுக்கு இடையே கருத்தொற்றுமையை ஏற்படுத்தி, முறையாக விவாதங்களை மேற்கொண்டு, சட்டங்களை இயற்றும் நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட வேண்டும் என்றும் வெங்கய்யா நாயுடு கேட்டுக் கொண்டுள்ளார்.
Comments