தமிழ்நாட்டில், முற்றாக குறைந்துவரும் கொரோனா பாதிப்பு.. 3 மாவட்டங்களில் புதிய பாதிப்பில்லை - தமிழக சுகாதாரத்துறை

0 3164
தமிழ்நாட்டில், மேலும், 469 பேருக்கு கொரோனா பெருந்தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. தொற்று பாதிப்பிலிருந்து, நலமடைந்து, 491 பேர் வீடு திரும்பியுள்ளனர்.

தமிழ்நாட்டில், மேலும், 469 பேருக்கு கொரோனா பெருந்தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. தொற்று பாதிப்பிலிருந்து, நலமடைந்து, 491 பேர் வீடு திரும்பியுள்ளனர்.

சிகிச்சை பலனின்றி, 4 பேர் உயிரிழந்தனர். சென்னை பெருநகரில், 139 மட்டும், புதிதாக, தொற்று உறுதியாகியுள்ளது. இராமநாதபுரம், பெரம்பலூர், சிவகங்கை ஆகிய 3 மாவட்டங்களில், புதிதாக, கொரோனா பாதிப்பு உறுதியாகவில்லை.

திருநெல்வேலி, வேலூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட 22 மாவட்டங்களில், தொற்று பாதிப்பு ஒற்றை இலக்கத்தில் பாதிவாகியுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments