இலங்கையில் இன அழிப்பு நடவடிக்கையை கண்டித்து தமிழர்கள் அரசுக்கு எதிராக போராட்டம்

0 1256
இலங்கையில் இன அழிப்பு நடவடிக்கையை கண்டித்து தமிழ் மக்கள் பேரணியாக சென்று போராட்டம் நடத்தினார்கள்.

இலங்கையில் இன அழிப்பு நடவடிக்கையை கண்டித்து தமிழ் மக்கள் பேரணியாக சென்று போராட்டம் நடத்தினார்கள்.

தமிழர்களின் நில ஆக்கிரமிப்பு, வடக்கு, கிழக்கு மாகாணங்களை புத்த மயமாக்குதல் ஆகியவற்றை கைவிட வேண்டும் என்றும், அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இலங்கை தமிழர்கள் இந்த போராட்டத்தை மேற்கொண்டனர்.

இலங்கையின் பொத்துவில் என்ற இடத்தில் இருந்து பொலிகண்டி வரை தமிழ் மக்கள் பேரணியாக சென்று போராட்டம் நடத்தினார்கள்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments