சென்னையில் லிட்டருக்கு 90 ரூபாயை தொட்டது பெட்ரோல் விலை

0 1864
சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 90 ரூபாயை தொட்டுள்ளது. மத்திய பட்ஜெட்டில் எரி பொருட்கள் மீதான வரி உயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை மேலும் அதிகரித்துள்ளது.

சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 90 ரூபாயை தொட்டுள்ளது. மத்திய பட்ஜெட்டில் எரி பொருட்கள் மீதான வரி உயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை மேலும் அதிகரித்துள்ளது.

பெட்ரோல் லிட்டர் 90 ரூபாயை நெருங்குகிறது. டீசல் விலையும் 83 ரூபாயை நெருங்குகிறது.

சென்னையில் பெட்ரோல் இன்று லிட்டருக்கு 31 காசுகள் உயர்ந்து 89 ரூபாய் 70 காசுகளுக்கும், டீசல் 33 காசுகள் அதிகரித்து 82 ரூபாய் 66 காசுகளுக்கும் விற்கப்படுகிறது.

சர்வதேச சந்தையில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 56 டாலராக குறைந்துள்ள நிலையில் பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் கூறியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments