15 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் கொரோனா உயிரிழப்பு இல்லை -மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூசன்

0 746
டெல்லி உள்பட 15 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் ஒரு உயிரிழப்பு கூட ஏற்படவில்லை என்று மத்திய சுகாதார அமைச்சகத்தின் செயலாளர் ராஜேஷ் பூசன் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 7 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேங்களில் கடந்த 3 வாரங்களாக கொரோனா உயிரிழப்பு இல்லை என்றார்.

இதுவரை 63 லட்சத்து 10 ஆயிரம் பேருக்கு முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்றும் ராஜேஷ் பூசன் தெரிவித்தார்.

மொத்த கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா மற்றும் கேரளா மாநிலங்களில் மட்டும் 71 சதவீதம் பேர் இருப்பதாக அவர் தெரிவித்தார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments