யாரும் யாருக்கும் அடிமை இல்லை : கொத்தடிமை முறைதனை ஒழித்து கொத்தடிமைகள் இல்லாத மாநிலமாக மாற்ற உறுதியேற்போம்! - துணை முதலமைச்சர்

0 2577

யாரும் யாருக்கும் அடிமை இல்லை என்ற கொத்தடிமை முறைதனை ஒழித்து கொத்தடிமைகள் இல்லாத மாநிலமாக மாற்ற உறுதியேற்போம் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தனது குறிப்பிட்டுள்ளார்.

கொத்தடிமை முறை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு தனது அறிக்கையில் இதனை அவர் கூறியுள்ளார். கொத்தடிமைகளாக அவதிப்படுவோரின் அடிமை விலங்கை உடைத்து, நல்வாழ்வு நல்குவதை உணர்த்தும் கொத்தடிமை முறை ஒழிப்பு நாளை இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழக அரசு கொண்டாடி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments