ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடரில் ராபேல் நாடல், அலெக்சி பாபிரின் 2ஆவது சுற்றுக்கு முன்னேற்றம்

0 1517
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில், ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில், ராபேல் நாடல் மற்றும் அலெக்சி பாபிரின் ஆகியோர் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினர்.

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில், ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில், ராபேல் நாடல் மற்றும் அலெக்சி பாபிரின் ஆகியோர் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினர்.

மெல்போர்னில் நடைபெற்ற போட்டியில், ஸ்பெய்னின் ராபேல் நாடல், செர்பியாவின் லாஸ்லொ ஜெர்-ஐ  6-3 6-4 6-1 என்ற செட் கணக்கில் வீழ்த்தினர்.

மற்றொரு போட்டியில், உள்ளூர் ரசிகர்களின் பலத்த கரவொலியுடன் களமிறங்கிய ஆஸ்திரேலியாவின் அலெக்சி பாபிரின், பெல்ஜியத்தின் டேவிட் கோஃபினை போராடி வெற்றி பெற்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments