அதிமுகவை பொறுத்தவரை கூட்டணி வேறு கொள்கை வேறு - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

அதிமுகவை பொறுத்தவரை கூட்டணி வேறு கொள்கை வேறு எனவும், கூட்டணி தேர்தலுக்கு மட்டும் தான் என்றும் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
அதிமுகவை பொறுத்தவரை கூட்டணி வேறு கொள்கை வேறு எனவும், கூட்டணி தேர்தலுக்கு மட்டும் தான் என்றும் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
கோவை கரும்பு கடை பகுதியில் உக்கடம் - ஆத்துப்பாலம் மேம்பால நீடிப்பு பணிகளை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.
இதன் பின்னர் அங்கு மேடையில் பேசிய அவர், நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் யாரும் அதன் பின்னர் தொகுதிக்கு வரவில்லை என குற்றம்சாட்டினார்.
Comments