சென்னையில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி

0 2991
இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் இறுதி நாள் ஆட்டத்தில் இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் இறுதி நாள் ஆட்டத்தில் இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.

இங்கிலாந்து அணி தனது 2வது இன்னிங்சில் 178 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனதை அடுத்து, இந்திய அணிக்கு 420 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இதனை அடுத்து ஒரு விக்கெட் இழப்பிற்கு 39 ரன்களுடன் 5வது நாள் ஆட்டத்தைத் தொடங்கிய இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments