கோவை பாப்பம்பட்டி பிரிவில் பின்னிப் பிணைந்து நடனமாடிய பாம்புகள்... பொதுமக்கள் அதிர்ச்சி!

0 37022
கோவை பாப்பம்பட்டி பிரிவில் பின்னிப் பிணைந்து நடனமாடிய பாம்புகள்

கோவை மாவட்டம் பாப்பம்பட்டி பிரிவில் பாம்புகள் பின்னிப் பிணைந்து நடனமாடின.

பேருந்து நிழற்குடை திறப்பதற்கு முன்பாக அப்பகுதியில் 15 அடி நீளமுள்ள அந்த இரண்டு பாம்புகளும் நடனமாடியதை பொதுமக்கள் ஆச்சர்யமாக பார்த்தனர்.

இப்பகுதியில் அடர்ந்த புல்வெளிகள் மற்றும் புதர்கள் இருப்பதால் விஷ ஜந்துக்கள் அதிக அளவில் உலாவுவதாகவும் இதனால் அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments