சென்னையில் ஆபரண தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூ.560 உயர்வு

0 1629
சென்னையில் ஆபரண தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூ.560 உயர்வு

தொடர் சரிவில் இருந்த தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு 560 ரூபாய் உயர்ந்துள்ளது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 70 ரூபாய் உயர்ந்து 4,535 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதேபோல்,சென்னையில் ஆபரண தங்கம் ஒரு சவரனுக்கு 560 ரூபாய் அதிகரித்து 36,280 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதனிடையே, கட்டி வெள்ளி ஒரு கிலோ 75 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments