சசிகலா உடல் நலம் குறித்து தன்னிடம் ரஜினிகாந்த் விசாரித்தார் - டிடிவி தினகரன்

0 2202

சசிகலாவின் உடல் நலம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் தன்னிடம்  விசாரித்ததாக அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.

சென்னை தியாகராயநகரில்  செய்தியாளர்களிடம் பேசிய அவர், சசிகலா உடல் நிலையில் எந்த பாதிப்பும் இன்றி அவர் நலமாக இருப்பதாகக் கூறினார்.

வரும் சட்டமன்றத் தேர்தலில் ஆர்.கே.நகர் உள்பட இரண்டு தொகுதிகளில் தான் போட்டியிட உள்ளதாகவும் டி.டி.வி. தினகரன் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments