பனிப்பொழிவால் வெள்ளை கம்பளத்தை போர்த்தியது போல் காட்சியளிக்கும் இங்கிலாந்து

0 902
இங்கிலாந்து நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் பனிப்பொழிவு காரணமாக, அந்நாட்டின் தென்மேற்கு பகுதி முழுவதும் வெள்ளை நிற கம்பளத்தை போர்த்தியது போல் காட்சியளிக்கிறது.

இங்கிலாந்து நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் பனிப்பொழிவு காரணமாக, அந்நாட்டின் தென்மேற்கு பகுதி முழுவதும் வெள்ளை நிற கம்பளத்தை போர்த்தியது போல் காட்சியளிக்கிறது.

Darcy என்ற புயல் இங்கிலாந்தை தாக்கியதையடுத்து, தற்போது கடும் பனிப்பொழிவு பெய்து வருகிறது.

பனிப்பொழிவு காரணமாக யாரும் வீடுகளைவிட்டு வெளியேற வேண்டாம் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், அதை பொருட்படுத்தாமல் வெளியில் வரும் பொதுமக்கள் கொட்டும் பனியை ரசித்து செல்கின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments