அன்னிய அழிவு கருத்துகளில் இருந்து நம்மை நாமே காத்துக் கொள்ள வேண்டும் - பிரதமர் மோடி

0 807

ன்னிய அழிவு கருத்துகளில் இருந்து நம்மை நாமே காத்துக் கொள்ள வேண்டுமென பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார்.

மாநிலங்களவையில் பேசிய அவர்,நாட்டின் வளர்ச்சிக்கு அன்னிய நேரடி முதலீடுகளை பயன்படுத்தும் அதே நேரத்தில் புதிய எப்.டி.ஐ நாட்டுக்குள் நுழைகிறது என்றார். அன்னிய நேரடி முதலீடுகள் தான் நாட்டுக்கு தேவையே தவிர அன்னிய அழிவு கருத்துகள் அல்ல என்று அவர் குறிப்பிட்டார்.

நமது ஜனநாயகம் மேற்கத்திய அமைப்பு அல்ல என்றும், இது மக்களை சார்ந்தது என்றும் அவர் கூறினார்.
நமது தேசியத்தின் மீது தொடுக்கப்படும் தாக்குதல் குறித்து மக்களுக்கு எச்சரிக்கை கொடுக்க வேண்டியது அவசியமென அவர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments