வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்து உத்தரகாண்ட் எம்.பி.க்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

0 748
உத்தரகாண்ட்டில் வெள்ளத்தால் பெரிய அளவில் சேதம் ஏற்பட்டுள்ளதை அடுத்து, அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.

உத்தரகாண்ட்டில் வெள்ளத்தால் பெரிய அளவில் சேதம் ஏற்பட்டுள்ளதை அடுத்து, அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.

டெல்லியில் நடைபெற்ற ஆலோசனையில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தலைவர் நட்டா ஆகியோர் உத்தரகாண்ட் மாநில எம்பிக்களுடன் சேதங்கள் குறித்து விவாதித்தனர்.

நிவாரணப் பணிகளுக்கான அனைத்து உதவிகளும் மத்திய அரசால் வழங்கப்படும் என்று எம்பிக்களிடம் பிரதமர் உறுதி அளித்ததாக கூறப்படுகிறது.

இதனிடையே, உத்தரகாண்ட் முதலமைச்சர் திரிவேந்திர சிங் ராவத், தபோவன் உள்ளிட்ட பாதிக்கப்பட்ட இடங்களில் நடைபெறும் மீட்பு பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments