தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்..!

தமிழகத்தில் மிகக் குறைந்த அளவில் புதிதாக, 464 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
தமிழகத்தில் மிகக் குறைந்த அளவில் புதிதாக, 464 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
பெருந்தொற்றுக்கு சிகிச்சை பெற்ற 495 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு 4 பேர் பலியானார்கள், சென்னையில் 143 பேர், புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.
தமிழகம் முழுவதும் 4 ஆயிரத்து 354 பேர், சிகிச்சை பெற்று வருகிறார்கள். 21 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு ஒற்றை இலக்கத்தில் பதிவானதாக குறிப்பிட்டு உள்ள சுகாதாரத்துறை, வைரஸ் தொற்று இல்லாத மாவட்டமாக தென்காசி மாறி உள்ளதாக தெரிவித்துள்ளது.
Comments