இந்தோனேசியாவில் தொடர் கனமழையால் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்த வெள்ளம் - மின் விநியோகம் துண்டிப்பு

0 613
இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவில், தொடர் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் குடியிருப்பு பகுதிகுள்ளும் தண்ணீர் புகுந்தது.

இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவில், தொடர் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் குடியிருப்பு பகுதிகுள்ளும் தண்ணீர் புகுந்தது.

Ciliwung ஆற்றங்கரையோரத்தில் வசிக்கும் மக்கள் வெள்ளத்தால் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதோடு, அசம்பாவிதங்களை தவிர்க்க மின் விநியோகமும் துண்டிக்கப்பட்டுள்ளது.

அங்கு வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி இடம்பெயர்ந்து வருகின்றனர்.

குடியிருப்பு பகுதிக்குள் சூழ்ந்த தண்ணீரை மீட்பு படையினர் மோட்டார்கள் மூலம் அகற்றி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments