மகாராஷ்டிர மாநிலத்தில் பா.ஜ.க பிரமுகர் மீது கறுப்பு மை ஊற்றி தாக்கியதாக சிவசேனா கட்சியினர் 17 பேர் கைது

மகாராஷ்டிர மாநிலத்தில் பா.ஜ.க பிரமுகர் மீது கறுப்பு மை ஊற்றி தாக்கியதாக சிவசேனா கட்சியினர் 17 பேர் கைது செய்துள்ளனர்.
மகாராஷ்டிர மாநிலத்தில் பா.ஜ.க பிரமுகர் மீது கறுப்பு மை ஊற்றி தாக்கியதாக சிவசேனா கட்சியினர் 17 பேர் கைது செய்துள்ளனர்.
அந்த மாநிலத்தின் சோலாப்பூரைச் சேர்ந்த ஷிரிஷ் கடேகர் மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே குறித்து விமர்சித்த தாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த அங்குள்ள சிவசேனா தொண்டர்கள், ஷிரிஷ் கடேகர் மீது கறுப்பு மையை ஊற்றி, அவரை சாலையில் ஊர்வலமாக இழுத்து வந்தனர்.
அவருக்கு வலுக்கட்டாயமாக புடவையும் கட்டி விட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், சிவசேனா கட்சியைச் சேர்ந்த 17 பேரை கைது செய்தனர்.
Comments