இத்தாலியில் கடும் பனிப்பொழிவுக்கு நடுவே நடைபெறும் உலக பனிச்சறுக்கு போட்டி

இத்தாலி நாட்டின் Cortina பகுதியில் கடும் பனிப்பொழிவுக்கு நடுவே Alpine உலக பனிச்சறுக்கு போட்டி விறுவிறுப்பாக நடைபெறுகிறது.
இத்தாலி நாட்டின் Cortina பகுதியில் கடும் பனிப்பொழிவுக்கு நடுவே Alpine உலக பனிச்சறுக்கு போட்டி விறுவிறுப்பாக நடைபெறுகிறது.
கொரோனா முடக்கத்துக்கு பின் முதன் முதலில் தொடங்கப்பட்டுள்ள, முக்கிய குளிர்கால விளையாட்டு போட்டியாக இது அமைந்துள்ளது.
இரண்டு வாரங்கள் நடைபெறும் இந்த உலக பனிச்சறுக்கு போட்டியில் 71 நாடுகளில் இருந்து சுமார் 600 விளையாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர்.
கொரோனா பாதுகாப்பு விதிகளை பின்பற்றி போட்டிகளை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
Comments