ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடரில் நடுவர்களுக்கு மாற்றாக அதிநவீன கேமராக்கள் மூலம் கண்காணிப்பு

0 1304
மெல்போர்னில் துவங்கிய ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில், பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில், அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் மற்றும் நவோமி ஒசாகா இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினர்.

மெல்போர்னில் துவங்கிய ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில், பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில், அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் மற்றும் நவோமி ஒசாகா இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினர்.

7 முறை சாம்பியனான செரீனா வில்லியம்ஸ் ஜெர்மனியின் லாரா சிக்மண்ட்-ஐ 6-1 6-1 என்ற நேர் செட் கணக்கில் எளிதாக வீழ்த்தினார்.

மற்றொரு போட்டியில் அமெரிக்காவின் நவோமி ஒசாகா ரஷ்யாவின் அனஸ்டாசியா-வை 6-1 6-2 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.

கொரோனா அச்சுறுத்தலால், முதல் முறையாக நடுவர்களுக்கு மாற்றாக அதிநவீன BALL TRACKING கேமராக்கள் மூலம் தீர்ப்புகள் வழங்கப்பட்டன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments