மிளகாய் பொடி தூவி மருத்துவர் வீட்டில் 45 சவரன் தங்க நகை, ரூ.5 லட்சம் பணம் கொள்ளை

0 951
சென்னை, திருவொற்றியூரில் பல் மருத்துவர் வீட்டில் மிளகாய் பொடியை தூவி 45 சவரன் தங்க நகை, 5 லட்சம் ரூபாய் ரொக்கப்பணத்தை கொள்ளையடுத்த மர்மநபர்களை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

சென்னை, திருவொற்றியூரில் பல் மருத்துவர் வீட்டில் மிளகாய் பொடியை தூவி 45 சவரன் தங்க நகை, 5 லட்சம் ரூபாய் ரொக்கப்பணத்தை கொள்ளையடுத்த மர்மநபர்களை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

விம்கோ நகரைச் சேர்ந்த பல் மருத்துவர் ஜெயபிரகாஷ், வீட்டின் முன்பக்க கிரில் கதவின் தாப்பாள் ஆக்சோ பிளேடால் அறுக்கப்பட்டு, ஜன்னல் கம்பிகள் பெயர்த்து எடுக்கப்பட்டதை நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.

தகவலறிந்து வந்த போலீசார் நடத்திய சோதனையில், மிளகாய் பொடி தூவி கொள்ளையில் ஈடுபட்டதும், சிசிடிவி ஹார்டிஸ்க் காணாமல் போனதையும் உறுதி செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments