செல்லப்பெயர் வைத்து அழைப்பதால் அமைச்சருக்கு என்னை மிகவும் பிடிக்கும் - உதயநிதி ஸ்டாலின்

0 20073
அமைச்சர் ஜெயக்குமாருக்கு செல்லப்பெயர்கள் வைத்து, தான் அழைப்பதால் அவருக்கு என் மீது அதிக பிரியம் உள்ளது என்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நகைச்சுவையாக தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ஜெயக்குமாருக்கு செல்லப்பெயர்கள் வைத்து, தான் அழைப்பதால் அவருக்கு என் மீது அதிக பிரியம் உள்ளது என்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நகைச்சுவையாக தெரிவித்துள்ளார்.

கரூரில் பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்று பேசிய உதயநிதி ஸ்டாலின், வருகிற சட்டமன்ற தேர்தலில் திமுக அதிக இடங்களில் போட்டியிடும் என்றார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments