நாடு வளர்ச்சிக்கான பாதையில் தொடர்ந்து முன்னேறிச் சென்று கொண்டிருக்கிறது- பிரதமர் மோடி

நாடு வளர்ச்சிக்கான பாதையில் தொடர்ந்து முன்னேறிச் சென்று கொண்டிருக்கிறது- பிரதமர் மோடி
பிரதமர் நரேந்திர மோடி மாநிலங்களவையில் உரை
குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு மோடி பதில்
குடியரசுத் தலைவர் உரையை எதிர்கட்சியினர் புறக்கணித்திருக்க கூடாது - மோடி
வேளாண் சட்டம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் சுமார் 14 மணி நேரம் ஆலோசனை நடைபெற்றது
வேளாண் சட்டம் தொடர்பான விவாதத்தில் சுமார் 50 எம்பிக்கள் பேசியுள்ளனர்
நாடு வளர்ச்சிக்கான பாதையில் தொடர்ந்து முன்னேறிச் சென்று கொண்டிருக்கிறது
இந்தியா சுதந்திரம் பெற்ற 75வது ஆண்டில் நாம் நுழைய இருக்கிறோம்
Comments