தமிழகத்தில் தற்போதைய அதிமுக அரசு டெண்டர் விடும் அரசாக உள்ளது- மு.க.ஸ்டாலின்

0 1205
தமிழகத்தில் தற்போதைய அதிமுக அரசு டெண்டர் விடும் அரசாக உள்ளது- மு.க.ஸ்டாலின்

மிழகத்தில் தற்போது இருக்கும் அதிமுக அரசு டெண்டர் விடும் அரசாக உள்ளது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

விருதுநகரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவர், பொது மக்களுக்கு நிதி வழங்க பணம் இல்லை என்று கூறும் அரசிடம் டெண்டர் விடுவதற்கு மட்டும் பணம் எப்படி இருக்கின்றது என்று கேள்வி எழுப்பினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments