சீனாவில் வசந்த காலப் பண்டிகையை முன்னிட்டு கலை நிகழ்ச்சிகள் முன்னோட்டப் பணிகள் தீவிரம்

0 635
சீனாவில் வசந்த காலப் பண்டிகையை முன்னிட்டு கலை நிகழ்ச்சிகள் முன்னோட்டப் பணிகள் தீவிரம்

சீனாவில் வசந்த கால பண்டிகையை முன்னிட்டு கலை நிகழ்ச்சிகள் ஒத்திகை நடைபெற்றது.

சீனாவில் வசந்த கால பண்டிகை மற்றும் புத்தாண்டு விழா வரும் 11-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. விழாவில் மாபெரும் கலை நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

இதையடுத்து கலை நிகழ்ச்சிகள் ஒத்திகை பார்க்கப்பட்டது. வண்ண வண்ண விளக்குகள் மற்றும் நடன கலைஞர்களின் ஒத்திகை பார்போர் கண்களை கவர்ந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments