தமிழகத்தின் 8 மாவட்டங்களில் வெப்ப நிலை இயல்பை விட அதிகமாக இருக்கும்- சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
மணிப்பூரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய சோதனையில் 2 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருட்கள் சிக்கின

மணிப்பூரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய சோதனையில் 2 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருட்கள் சிக்கின
மணிப்பூர் மாநிலத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய சோதனையில் 2 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
அஸ்ஸாம் ரைபிள்ஸ் மற்றும் போலீசார் இணைந்து பிஷ்ணுபூர் மாவட்டத்தில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, கும்பி பஜார் என்ற இடத்தில் 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஹெராயினும், இம்பால் வடக்கு மாவட்டத்தில் 2 கோடி ரூபாய் மதிப்புள்ள பிரவுன் சுகரும் பறிமுதல் செய்யப்பட்டன.
இதுதொடர்பாக 5 பேரைப் பிடித்து விசாரித்து வருகின்றனர்.
Comments