காஷ்மீர் பள்ளத்தாக்கில் இந்திய ராணுவம் 100 அடி உயரத்தில் தேசியக் கொடி கட்டமைக்க தீர்மானம்

0 1366

காஷ்மீரில் 100 அடி உயர தேசியக் கொடியை கட்டமைக்க இந்திய ராணுவம் தீர்மானித்துள்ளது.

இதுகுறித்து பேசிய ராணுவ அதிகாரி ஒருவர், குல்மார்க் பகுதியில் அமைக்கப்படும் இந்த தேசியக்கொடி முக்கியக் குறியீடாக இருக்கும் என்று குறிப்பிட்டார்.

இதற்கான அடிக்கல்லை பாலிவுட் நடிகர் அர்பாஸ் கான் மற்றும் நடிகை வித்யா பாலன் முன்னிலையில் மேஜர் ஜெனரல் வீரேந்திர வாட்ஸ் நாட்டினார். காஷ்மீர் பள்ளத்தாக்கில் சுமார் 9 ஆயிரம் அடி உயரத்தில் இந்தக் கொடி பட்டொளி வீசிப் பறக்க உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments