ஜெர்மனியில் பெய்து வரும் கடும் பனிப்பொழிவால் ரயில் மற்றும் வாகன போக்குவரத்து கடுமையாக பாதிப்பு

0 649
ஜெர்மனியில் பெய்து வரும் கடும் பனிப்பொழிவால் ரயில் மற்றும் வாகன போக்குவரத்து கடுமையாக பாதிப்பு

ஜெர்மனியில் பெய்து வரும் கடும் பனிப்பொழிவு காரணமாக ரயில் மற்றும் வாகன போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

வடக்கு ஜெர்மனியில் காணப்படும் பனியால் நெதர்லாந்து மற்றும் சில நீண்டதூர இடங்களுக்கு ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும் மைனஸ் 7 டிகிரி செல்சியசுக்கு வெப்பநிலை பதிவாகும் என்றும் பனிப்புயல்கள் உருவாகும் அபாயம் இருப்பதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

பெர்லின், ஹனோவர் உள்பட பல்வேறு இடங்களுக்கு மறு உத்தரவு வரும்வரை ரயில்களை இயக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments