பெங்களூருவில் இருந்து சசிகலா இன்று தமிழகம் வருகை

0 2509

பெங்களூரு சிறையில் இருந்து விடுதலையான பின், சசிகலா இன்று சென்னை வருகிறார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு நான்காண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. சிறைத்தண்டனை முடியும் தறுவாயில் சசிகலாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அதற்கான சிகிச்சையில் உடல்நலம் தேறிய அவர், பெங்களூரு அருகே ஓட்டலில் தனிமைப்படுத்திக் கொண்டார்.

இந்த நிலையில், அங்கிருந்து புறப்பட்டு சசிகலா இன்று சென்னை திரும்புகிறார். அவரை வரவேற்க அவரது ஆதரவாளர்கள் வழியெங்கும் ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments