தமிழகத்தில் நாளை முதல் 9,11 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு

0 8289

மிழகத்தில் 9 - வது மற்றும் 11 - வது வகுப்பு மாணவர்களுக்கான வகுப்புகள் திங்கட்கிழமை முதல் மீண்டும் துவங்குகிறது. பெற்றோரின் ஒப்புதல் கடிதத்துடன் மாணவர்கள் பள்ளிக்கு வருகை தர வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ள பள்ளி கல்வித்துறை, ஒவ்வொரு மாணவர்களுக்கும் வெப்பநிலை பரிசோதனை கட்டாயம் நடத்தப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது.

மாணவர்களுக்கு வைட்டமின் மாத்திரைகள், முகக் கவசம் வழங்க வேண்டும் என்றும் பள்ளி நிர்வாகங்களுக்கு, கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது. பொதுத்தேர்வு எழுதும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்காக பள்ளிகள் கடந்த ஜனவரி 19 ஆம் தேதி முதல் திறக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments