இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஃபாலோஆனை தவிர்க்க போராடும் இந்திய அணி

0 2114
இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி, அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஃபாலோஆனை தவிர்க்க போராடுகிறது.

இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி, அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஃபாலோஆனை தவிர்க்க போராடுகிறது.

சென்னையில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 578 ரன்களில் ஆட்டமிழந்தது.

அந்த அணி கேப்டன், ஜோ ரூட் 218 ரன்களும், சிப்லி 87 ரன்களும் சேர்த்தனர். பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா, அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து திணறியபோது, புஜாரா - ரிஷப் பாண்ட் கூட்டணி சிறப்பாக ஆடியது.

புஜாரா 73 ரன்களிலும், பாண்ட் 91 ரன்களிலும் ஆட்டமிழக்க, 6 விக்கெட் இழந்த நிலையில் மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 257 ரன்கள் எடுத்தது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments