நாட்டிலேயே கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலமாக கேரளா மாறியுள்ளது

நாட்டிலேயே கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலமாக கேரளா மாறியுள்ளது.
தமிழ்நாட்டின் அண்டை மாநிலமான கேரளாவில், கடந்த 24 மணி நேரத்தில், புதிதாக 6 ஆயிரத்து 75 பேருக்கு, கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், கேரளத்தில், தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 9 லட்சத்து 68 ஆயிரத்து 438ஆக உயர்ந்துள்ளது.
Comments