மோப்ப நாய்க்கு சிலை திறந்த உத்தரபிரதேச காவல்துறை

0 1008
உத்தரபிரதேச மாநிலம் முசாபர் நகர காவல் துறையின் மோப்ப நாய் பிரிவில் பணியாற்றி, 49 வழக்குகளில் துப்பு துலங்க உதவிய டிங்கி என்ற மோப்ப நாய்க்கு அம்மாநில போலீசார் சார்பில் சிலை திறக்கப்பட்டுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் முசாபர் நகர காவல் துறையின் மோப்ப நாய் பிரிவில் பணியாற்றி, 49 வழக்குகளில் துப்பு துலங்க உதவிய டிங்கி என்ற மோப்ப நாய்க்கு அம்மாநில போலீசார் சார்பில் சிலை திறக்கப்பட்டுள்ளது.

கடந்த 2014ம் ஆண்டு முதல் 6 ஆண்டுகள் தொடர்ந்து பணியாற்றிய டிங்கி, 2020ம் ஆண்டில் உடல் நல குறைபாட்டால் இறந்துபோனது.

இந்நிலையில், கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் துப்பு துலங்க உதவியதற்கு நன்றி தெரிவித்து, நினைவு கூறும் விதமாக, டிங்கிக்கு சிலை திறக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments