வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 16 பேரைப் பத்திரமாக மீட்ட இந்தோ திபெத் எல்லைக் காவல் படையினர்

0 2337
உத்தரக்கண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்ட 16 பேரை பத்திரமாக மீட்கும் காட்சி வெளியாகியுள்ளது.

உத்தரக்கண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்ட 16 பேரை பத்திரமாக மீட்கும் காட்சி வெளியாகியுள்ளது.

தவுளிகங்கா ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி காணாமல் போனவர்களை தேசிய மாநிலப் பேரிடர் மீட்புப் படையினரும், இந்தோ திபெத் எல்லைக் காவல் படையினரும் தேடி வருகின்றனர்.

இந்நிலையில் சமோலி மாவட்டம் Tapovan அணை அருகே உள்ள சுரங்கம் ஒன்றில் சிக்கியவர்களை இந்தோ திபத் எல்லைக் காவல் படையினர் பத்திரமாக மீட்டுள்ளனர்.

இதனை தொடர்ந்து மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments