பிலிப்பைன்ஸ் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவு

0 926
பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு மாகாணமான டவாவோவில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு மாகாணமான டவாவோவில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகி உள்ளதாக அந்நாட்டின் பூகம்ப ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

கடாபவன் உள்ளிட்ட பல நகரங்களில் பூமி அதிர்வு உணரப்பட்ட நிலையில், அதிர்ஷ்டவசமாக இதுவரை உயிர்சேதம் எதுவும் ஏற்பட்டதாக தகவல் வெளியாக வில்லை.

பூமி அதிர்வை தொடர்ந்து கட்டிடங்களுக்குள் பொருட்கள் குலுங்கியதால் மக்கள் அச்சத்தில் உறைந்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments