இளவரசி, சுதாகரன் சொத்துகள் அரசுடைமை : சென்னை ஆட்சியர்

0 28648

சென்னையில் இளவரசி, சுதாகரனுக்கு சொந்தமான ஆறு சொத்துக்கள் அரசுடைமையாக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், உச்சநீதிமன்ற மேல்முறையீட்டு வழக்குத் தீர்ப்பின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, சென்னை வாலஸ் தோட்டத்தில் லெக்ஸ் பிராப்பர்டி டெவலப்மெண்ட் என்ற பெயரில் உள்ள 5 சொத்துகள் மற்றும் டிடிகே சாலை அருகே ஸ்ரீராம் நகரில் உள்ள லெக்ஸ் பிராப்பர்டி பெயரில் உள்ள சொத்து என 6 சொத்துகள் அரசுடைமையாக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments